LATEST NEWS3 months ago
“அரசுப் பள்ளிக்குள் புகுந்து முதல்வர் விஜய் படத்தை மாட்டி ரீல்ஸ்…” தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்…. அதிரடி நடவடிக்கை…!!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த தளவராம்பூண்டி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்குள், தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றியச் செயலாளர் ராஜேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் அனுமதியின்றி வகுப்பறைக்குள் நுழைந்துள்ளனர். அங்குப் படித்துக்...