LATEST NEWS1 hour ago
“நடுரோட்டில் சினிமா பாணி சம்பவம்” 22 கடைகளில் வசூல்.. 23-வது கடையில் வைத்த பிரம்மாண்ட ஸ்கெட்ச்..! ஓட்டுநருடன் சண்டை போட்டு ரூ.1.5 கோடியுடன் தப்பிய மர்ம கும்பல்..!!
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே அரசு மதுபான கடைகளில் வசூலான ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் பணத்தை, மர்ம கும்பல் வழிமறித்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர், சென்னை புறநகர்...