LATEST NEWS2 months ago
சுப்மன் கில் அதிரடி சதம்… கோலியின் வரலாற்று சாதனை..! வெஸ்ட் இண்டீஸை துவம்சம் செய்த இந்தியா..!!
திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு...