LATEST NEWS4 weeks ago
“அய்யோ.. ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த அந்த நபர்!” பெட்ரோல் பங்க் ஊழியர்கள் கண்முன்னே விடுபட்ட சிஎன்ஜி பைப்… நெஞ்சைப் பதறவைக்கும் சிசிடிவி வீடியோ..!!
ஜம்ஷெட்பூரில் உள்ள கோல்முரி பெட்ரோல் பங்கில் சிஎன்ஜி எரிவாயு குழாய் திடீரென வாகனத்தில் இருந்து கழன்று, அதன் முனை அருகில் நின்று கொண்டிருந்த நபர் மீது அதிவேகமாகத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்....