LATEST NEWS4 months ago
“பொண்ணா பொறந்தாலே இப்படியா” கொந்தளித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஹேமா…!”
பிரபல விஜய் டிவி சீரியலான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மூலம் ரசிகர்களிடையே மீனா என்ற கதாபாத்திரமாக மிகவும் பிரபலமானவர் ஹேமா ராஜ்குமார். இவர் சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குபவர். அவ்வப்போது சமூக அவலங்கள் மற்றும் பெண்களுக்கு...