CINEMA4 weeks ago
என்னை சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி…சினிமாவுக்கு வந்து 10 வருஷம் ஆச்சு… ஆனா 3 வருஷமா படமே இல்லை…பட வாய்ப்புகள் குறைந்தாலும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் நிவேதா பெத்துராஜின் வைரல் போஸ்ட்…!
கடந்த 2016-ஆம் ஆண்டு நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியான ‘ஒரு நாள் கூத்து’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். திரையுலகில் காலடி எடுத்து வைத்து இன்றுடன் வெற்றிகரமாக 10 ஆண்டுகளை...