LATEST NEWS3 weeks ago
கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தாலும்.. சோலி முடிஞ்சிருக்கும்..! ஏர் டிராபிக் அதிகாரி செய்த அந்த ஒரு வேலையால் தப்பிச்ச உயிர்கள்..! அமெரிக்காவை உலுக்கிய விமான சம்பவத்தில் நடந்தது என்ன..?!
விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரியின் சாதுரியத்தால் அமெரிக்காவில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வந்தாலும், விமான பயணத்தின் பாதுகாப்பு தொடர்பான வலுவான கேள்விகள் எழுந்துள்ளன. ‘அமெரிக்கன் ஏர்லைன்ஸ்’ விமான நிறுவனத்தின்...