LATEST NEWS3 weeks ago
ஐயோ கடவுளே..! கண்முன்னே நசுங்கிய உயிர்கள்.. கொண்டாட்டத்திற்குச் சென்று பிணமாக மீட்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர்.. கதறி துடிக்கும் உறவினர்கள்..!!
மகா சப்தமிக்கு முந்தைய நாள் மேற்குவங்க தலைநகரான கொல்கத்தாவில் உள்ள சோர்பாகன் சர்வஜன பொது துர்கா பூஜை பந்தலில் திடீரென பெருந்திரளான கூட்டம் கூடியபோது பெரும் நெரிசல் மற்றும் பயங்கரமான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த கோர...