LATEST NEWS4 months ago
“சமாதானமாக போவோம்…” பேசி கொண்டிருந்த போதே பயங்கரம்…! ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கொடூர கொலை… பகீர் பின்னணி…!!
கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் கோவிந்தாப்புரா கிராமத்தில் அப்பு கவுடா மற்றும் ரேவணசித்தப்பா ஆகிய இரு தரப்பினரிடையே 10 ஏக்கர் நிலம் தொடர்பாக நீண்ட நாட்களாகப் பகை இருந்து வந்துள்ளது. இந்தச் சொத்து பிரச்சினையைத் தீர்ப்பதற்காக...