CINEMA2 months ago
வயது வெறும் எண்தான்… இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ஜோதிகா…! இணையத்தை தெறிக்கவிடும் ஜிம் வீடியோ..!!
தமிழ் திரையுலகில் 2000-களில் முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகை ஜோதிகா, நடிகர் சூர்யாவைத் திருமணம் செய்த பிறகு ஒரு நீண்ட இடைவெளி எடுத்திருந்தார். தற்போது ’36 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸைத்...