LATEST NEWS2 hours ago
ஃபேஸ்புக் குரூப் இல்லீங்க… இது எங்க ஃபேமிலி..! 6 தலைமுறைப் பாசத்தில் திளைக்கும் 83 பேரின் கூட்டுக்குடும்பக் காவியம்..!!
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ‘நாகப்பா’ குடும்பத்தினர், இன்றைய நவீன காலத்திலும் தங்களது பாரம்பரிய கூட்டுக் குடும்ப முறையை மிகவும் போற்றத்தக்க வகையில் உயிர்ப்புடன் வைத்திருக் கின்றனர். இந்தக் குடும்பத்தில் மொத்தம் 6 தலைமுறைகளைச் சேர்ந்த 83...