CINEMA24 minutes ago
பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகினர்..!!
பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் ஷாஜிகுமார் திடீர் உடல்நலக்குறைவு காரணமாகக் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இரண்டு நாட்களுக்கு முன்பு ஆலப்புழாவில் நடிகர் திலீப் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தபோது,...