LATEST NEWS3 years ago
தலைக்கு மேல் மின்னும் ஒளிவட்டம் … கணவருடன் காதலில் இன்றும் உருகும் 90’S நாயகி … காதலிக்கும் பொழுது எடுத்த புகைப்படமா இது?
தமிழ் சினிமாவில் 1990 களில் கொடிகட்டி பறந்தவர்களுள் ஒருவர் குஷ்பு ஆவர். இவரின் இயற்பெயர் நக்கர்த் கான் ஆகும் .1989ல் வருஷம் பதினாறு என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் பிரபுவுடன் பல படங்களில் ஜோடியாக நடித்தார்....