LATEST NEWS29 minutes ago
பைக்கில் கன்றுக்குட்டியை ஏற்றிச் சென்ற இளைஞர்கள்… பதற்றத்துடன் பின்னால் ஓடிய தாய்ப்பசு.. விசாரணையில் வெளியான நெகிழ்ச்சி உண்மை – இணையத்தில் வைரல் வீடியோ..!!
டெல்லி ஓக்லா பகுதியில் உள்ள அபுல் ஃபசல் என்கிளேவ் தெருக்களில், இருசக்கர வாகனத்தில் கன்றுக்குட்டியை ஏற்றிச் சென்ற இரண்டு இளைஞர்களைத் தாய்ப்பசு ஒன்று பதற்றத்துடன் துரத்திச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. கன்றுக்குட்டி கடத்தப்படுவதாகக்...