CINEMA15 hours ago
நிஜமாகவே ஓங்கி அறைந்த பாலிவுட் நடிகர்…கிளிசரின் வேண்டாம், நிஜமா அடிங்க..! 97-ல் நடந்த அந்த ‘அறை’ சம்பவம்…நடிகர் நானா படேகர் – மதுபாலா இடையே வெடித்த மோதல்; ரசிகர்கள் நெகிழ்ச்சி…!
‘ரோஜா’ படத்தின் மூலம் இந்திய சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகை மதுபாலா. தற்போது 57 வயதாகும் அவர், இன்றும் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான...