LATEST NEWS4 months ago
“டிக்கெட்டுக்கு சில்லறை இல்லையா?.. பஸ்ஸை விட்டு இறங்குங்க!”.. பெங்களுருவில் அமைச்சருக்கே நடந்த அதிர்ச்சி சம்பவம்.. கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்..!!
பெங்களூரு அரசுப் பேருந்துகளில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளை நேரடியாகத் தெரிந்துகொள்ள, கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் பைரதி சுரேஷ் ஒரு வித்தியாசமான சோதனையை நடத்தினார். நேற்று மாலை தனது அடையாளத்தை மறைக்க முகமூடி அணிந்து...