LATEST NEWS21 minutes ago
“ஓட்டுக்கு ஒரு பைசா யாருக்கும் கொடுக்காதீங்க” திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு.. சூடுபிடிக்கும் அரசியல் களம்..!!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தனது கட்சியின் தொகுதிப் பொறுப்பாளர்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையின் போது, தேர்தலில் எக்காரணத்தைக் கொண்டும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கக் கூடாது...