CINEMA3 months ago
அமரன் படத்துக்கும் “ஓம்” படத்துக்கும் இருக்கும் அந்த சீக்ரெட் கனெக்ஷன்…தனுஷை மீட்டெடுக்குமா ‘ஓம்’? மீண்டும் உண்மைச் சம்பவத்தை கையில் எடுத்த இயக்குநர்…!
‘அமரன்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வரலாற்று வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஓம்’ எனப் பெயரிடப்பட்டு, அதன் அதிரடியான க்ளிம்ப்ஸ் வீடியோ நேற்று வெளியானது. தனுஷின் 55-வது...