LATEST NEWS3 years ago
“தாய் கிழவி”.. ஓராண்டு நிறைவு செய்த திருச்சிற்றம்பலம்.. வெற்றியை கொண்டாடிய படக்குழு.. வைரலாகும் புகைப்படங்கள்..!!
தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக கேப்டன் மில்லர் திரைப்படம்...