CRIME3 weeks ago
“என் அப்பாதான் கொன்னுட்டாரு..” படுக்கையறையில் ரத்த வெள்ளத்தில் தாய்… சமையலறையில் கத்தியைக் கழுவிய கணவன்..! மகனின் புகாரால் அம்பலமான கொடூரம்..!!
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பக்கோவால் சாலையில் உள்ள விகாஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில், ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பி வந்த பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் 49...