LATEST NEWS2 months ago
அய்யோ கொடுமையே… பள்ளியில் திடீரென சரிந்து விழுந்த படிக்கட்டு.. இடிபாடுகளில் சிக்கி 9 வயது பள்ளி மாணவி பரிதாப பலி… கதறித் துடிக்கும் குடும்பம்..!!
பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் உள்ள மான்சி மண்டலத்தின் அமனி பஞ்சாயத்தில் இயங்கி வரும் ஜடாதர் மிஸ்ரா அரசு தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை அன்று சோகமான விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. பள்ளியில் மாணவர்கள் படிக்கட்டு வழியாக...