LATEST NEWS1 day ago
பகல் கொள்ளைக்கும் ஒரு அளவு வேணாமா..? “ரூ.2500 கொடுத்தா இவ்வளவு கம்மியா..?” கஜகஸ்தான் ஏர்போர்ட்டில் இந்திய இளைஞருக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. இணைத்ததில் வைரலாகும் சம்பவம்..!!
முதன்முறையாகக் கஜகஸ்தான் நாட்டிற்குச் சென்ற ஒரு இளைஞர், விமான நிலையத்தை விட்டு வெளியேறியதும் அங்கு இந்திய ரூபாய் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை உணர்ந்து, பணமாற்று மையத்தை அணுகினார். தன்னிடமிருந்த ரூ.2,500 ரூபாயைக் கொடுத்து உள்ளூர் பணமாக மாற்றக்...