CRIME3 hours ago
காவல் நிலைய வாசலிலேயே SI-க்கு நேர்ந்த கொடூரம்.. கஞ்சா போதையின் உச்சத்தில் கத்தியை உருவிய வாலிபர்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!
சென்னை செங்குன்றம் காவல் நிலையம் மற்றும் பேருந்து நிலையப் பகுதிக்கு அருகே, கஞ்சா போதையில் இருந்த ஒரு வாலிபர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் வெட்ட முயன்ற துணிகரச் சம்பவம் அப்பகுதியில்...