CRIME3 weeks ago
“3 தோட்டாக்கள் பாய்ந்து ரத்த வெள்ளம்…” போலீசாரைச் சூழ்ந்து வெறியாட்டம் ஆடிய கடத்தல்காரர்கள்.. இறுதியில் நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், சட்டவிரோத ஆயுதக் கடத்தல் கும்பலைத் தேடிச் சென்ற தனிப்படை காவல்துறையினர் மீது கடத்தல்காரர்கள் நடத்திய கொடூரத் துப்பாக்கிச்சூடு சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடத்தல்காரர்களின் ரகசியத் தளம் குறித்துக்...