LATEST NEWS25 minutes ago
செஞ்சியில் அடுத்தடுத்து அதிர்ச்சி..! பெட்டிக்கடைக்கு சென்ற 7 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்த முயற்சி… பதற வைக்கும் பின்னணி..!!
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக் குமார். இவரது 7 வயது மகள், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று இரவு சுமார் 7 மணியளவில்...