CRIME3 hours ago
சொந்த தங்கை செய்த துரோகம்.. வங்கியின் மிரட்டல்… ஜூஸில் விஷம் கலந்து குடித்த மேலாளர் குடும்பம்..! நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி பின்னணி..!!
பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவின் சொகுசு பகுதியான ஆபீசர் காலனியில் வசித்து வந்த முன்னாள் வங்கி மேலாளர் விகாஸ் பாதீஷ். இவர் நீண்ட நாட்களாக நீடித்து வந்த கடுமையான நிதி நெருக்கடி மற்றும் மன உளைச்சல் காரணமாக,...