CRIME1 day ago
“என் பணத்தைத்தானே கேட்டேன்.. கடனை திருப்பி கேட்ட இளைஞரை ஓட ஓட விரட்டித் தாக்கிய கும்பல்… நடுரோட்டில் நடந்த கொடூரம்..!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் நகரில் கடன் பணத்தை திருப்பிக் கேட்ட இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்று வேகமாகப் பரவி வருவதால்,...