LATEST NEWS4 months ago
கோடி கோடியாக வாங்கும் ஹீரோக்கள்…!குமுறிய கே. ராஜன்…! அவர் தற்கொலைக்கு இதுதான் காரணமா…!பயில்வான் ரங்கநாதன் ஓபன் டாக்…!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான கே. ராஜன் நேற்று அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்தத் திரையுலகையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சினிமாவுக்காகவும், நலிவடைந்த திரைப்பட தொழிலாளர்களுக்காகவும் பல மேடைகளில் ஓங்கி...