LATEST NEWS6 hours ago
“இது சரிப்பட்டு வராது” தவெக-வில் அதிருப்தி..! மீண்டும் அதிமுகவுக்குத் தாவும் கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்பத்..? அள்ளத் தயாராகும் இபிஎஸ் குழு..!!
அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் பலர், தங்களுக்கு எதிர்பார்த்த முக்கியப் பதவிகள் கிடைக்காததால் கடும் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. தவெக ஆட்சி அமைத்த...