LATEST NEWS3 weeks ago
திருச்செந்தூரில் திடீர் அதிர்ச்சி.. 80 அடிக்கு உள்வாங்கிய கடல் நீர்.. பவளப்பாறைகள் வெளியே தெரிந்ததால் பக்தர்கள் பீதி..!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில், நாழிக்கிணறு முதல் அய்யா வைகுண்டர் அவதாரபதி வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு கடல் நீர் 80 அடி தூரத்திற்கு உள்வாங்கியது, பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....