LATEST NEWS1 month ago
மக்களே மதியம் வருது ஆபத்து… இடி, மின்னலுடன் கூடிய அதிதீவிரக் கனமழைக்கு வாய்ப்பு… கடலோர மாவட்டங்களுக்குப் பலத்த எச்சரிக்கை..!!
தமிழ்நாட்டின் வடகடலோர மாவட்டங்களில் இன்று மதியம் முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர்கள் கணித்துள்ளனர். ஆந்திராவை நோக்கி நகர்ந்த சூறாவளி சுழற்சி, மீண்டும் வடதமிழ்நாட்டை நெருங்கி வருவதே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது....