LATEST NEWS4 weeks ago
குழந்தையை விட ரீல்ஸ் தான் முக்கியமா..? குழந்தையை இழுத்துச்சென்ற கடல் அலை… பெற்றோர்களை கிழித்து தொங்கவிட்ட இணையவாசிகள்.. வைரல் வீடியோ..!!
சமூக வலைதளங்களில் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்காகவும், லைக்குகள் மற்றும் ஃபாலோயர்களைப் பெறுவதற்காகவும் பலரும் ரீல்ஸ் எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், இந்த ஆர்வம் சில நேரங்களில் ஆபத்தான எல்லைக்குச் சென்று விடுகிறது. அவ்வாறான...