LATEST NEWS1 hour ago
அலர்ட்..! பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்.. மிஸ் பண்ணிடாதீங்க… உடனே அப்ளை பண்ணுங்க..!!
பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரை சேர்ப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 26ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், பெற்றோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஒரு குழந்தையின் பிறப்பை உறுதிப்படுத்தி, அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து...