LATEST NEWS3 weeks ago
அட யாருப்பா இவரு..? எமனுக்கே சவால் விட்ட தாத்தா… தண்டவாளத்தில் கட்டில் போட்டு தூக்கம்… ரயில் ஹார்ன் அடித்ததும் அசால்ட்டாக வழிவிட்ட பகீர் வீடியோ..!!
ரயில் தண்டவாளத்தின் குறுக்கே கட்டிலைப் போட்டுத் தூங்கிய முதியவர் ஒருவரின் அதிர்ச்சியூட்டும் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரயில் வரும் சத்தம் கேட்டு, ஹார்ன் ஒலித்த பிறகே நிதானமாக எழுந்த அந்த முதியவர், தனது...