CRIME3 weeks ago
நொடியில் நிகழ்ந்த தண்டவாளத்தில் பயங்கரம்..! சரிந்து விழுந்த ராட்சத கிரேன் மீது மோதிய தானியங்கி ரயில்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!
பிரேசிலின் சாவோ பாலோ நகரில், தண்டவாளத்தின் மீது எதிர்பாராத விதமாகச் சரிந்து விழுந்த பிரம்மாண்டமான கட்டுமானக் கிரேன் ஒன்றின் மீது, ஓட்டுநர் இல்லாத தானியங்கி ரயில் அதிவேகமாக மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த அதிர்ச்சியூட்டும் மோதலின்...