LATEST NEWS3 hours ago
“இவங்கள மனுஷனாக்கூட மதிக்க மாட்டீங்களா..?” 21 மாடிகள்… 20 கிலோ செங்கல்… 4 லிஃப்ட் இருந்தும் தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வீடியோ..!!
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் காணொளி, கட்டுமானத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் கடுமையான உழைப்புச் சுரண்டலையும், மனிதநேயமற்ற நடத்தையையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 4 நவீன லிஃப்ட்கள் வசதி இருந்தபோதிலும்,...