LATEST NEWS2 months ago
“எனக்கு என் கணபதி திரும்ப வேணும்…” விசர்ஜனம் முடிந்ததும் கதறி அழுத 3 வயது சிறுவன்..! நெகிழும் இணையவாசிகள்..!!
ஆந்திரப் பிரதேசத்தின் கர்நூல் மாவட்டம் எம்மிகனூரில், விநாயகர் சிலை விசர்ஜனத்திற்குப் பிறகு மூன்று வயது சிறுவன் கதறி அழுத சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வீட்டில் மூன்று நாட்களாக விநாயகர் சிலையை வைத்துப் பூஜித்து வந்த...