LATEST NEWS26 minutes ago
“சீக்கிரம் கண்டுபிடிச்சிரணும்” செஞ்சி சிறுமியை கண்டுபிடிக்க யாகம் நடத்திய இன்ஸ்பெக்டர்… சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் நடந்த பூஜையால் இணையத்தில் வெடித்த விவாதம் ..!!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மாயமான சிறுமியைக் கண்டுபிடிக்கவும், அப்பகுதியில் குற்றச் சம்பவங்கள் குறையவும் சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்குள்ளேயே காவல் ஆய்வாளர் யாக பூஜை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 20, 2026...