CRIME4 months ago
விபத்து அல்ல… கொடூரக் கொலை..! சொந்தக் கணவரையே தீர்த்துக்கட்டி நாடகமாடிய மனைவி…! அதிரவைக்கும் திருப்பூர் பின்னணி..!!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே மின்சார ஸ்கூட்டரில் சென்ற நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை சாதாரண சாலை விபத்து என்று நினைத்து காவல்துறையினர் முதலில் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். ஆனால்,...