LATEST NEWS2 hours ago
“அரிசி வாங்கலாம்… மீதியை நீயே வச்சுக்கோ..! 600 ரூபாய் சம்பாதிச்ச மனைவி… துள்ளி குதிச்ச கணவன்…!” சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகும் திரிபுரா தம்பதியின் நெகிழ்ச்சி வீடியோ..!!
குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகப் பணம் சம்பாதிப்பது என்பது எளிதான காரியம் அல்ல. அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கணவனும் மனைவியும் தங்களால் இயன்ற கடின உழைப்பை அளிக்கின்றனர். அப்படி உழைத்துச் சம்பாதித்த பணம் கையில் கிடைக்கும்போது, அந்தத்...