LATEST NEWS21 minutes ago
“கஷ்டப்பட்டு படிக்க வச்ச புருஷனுக்கு இந்த நிலைமையா.. கவர்மென்ட் வேலை கைக்கு வந்ததும் மாறிய மனைவி..! கணவரைத் தாக்கி வீட்டை விட்டு வெளியேற்றிய கொடுமை..! சத்தர்பூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!!”
மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூரில் கணவன்-மனைவி இடையே நடைபெற்ற ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிட்டி கொத்வாலி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 32 வயதான பங்கஜ் அகிர்வார் என்பவர்,...