LATEST NEWS3 months ago
“ஆபீஸ்ல வென்ற சொகுசு பரிசு… ஆனா வீட்டுக்கு வரல”.. கணவனின் ஒரு செயலால் கதறிய மனைவி.. வைரலாகும் ‘YSL’ மனைவியின் குமுறல் வீடியோ..!!
நிறுவன நிகழ்வு ஒன்றில் பரிசாகப் பெற்ற விலையுயர்ந்த ‘YSL’ சருமப் பராமரிப்பு மற்றும் ஒப்பனைப் பொருட்கள் அடங்கிய பெட்டியை, கணவர் தன் வீட்டிற்குக் கொண்டு வராமல் உடன் பணிபுரியும் பெண் சக ஊழியருக்கு வழங்கிய சம்பவம்...