LATEST NEWS3 months ago
“உள்ளே மனைவியின் வலி… வெளியே கணவனின் தியாகம்..!” மருத்துவமனை படிக்கட்டில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்.. இணையத்தைக் கலங்க வைக்கும் வீடியோ..!!
மருத்துவமனையின் குளிர்ந்த படிக்கட்டுகளில் அமர்ந்திருக்கும் அந்தத் தந்தை, வெறும் பணத் தாள்களை மட்டும் எண்ணிக் கொண்டிருக்கவில்லை. தன் குழந்தையின் சிகிச்சை, பால், மருந்துகள் மற்றும் வீட்டுச் செலவுகளுக்கு இன்னும் எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதைத் தான்...