CRIME3 hours ago
“தாம்பத்ய உறவை தவிர்த்த கணவன்”.. விந்தணு பரிசோதனைக்கு மறுத்ததால் மனைவி கொடுத்த செக்மேட்.. அம்பலமான திடுக்கிடும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 30 வயது திருமணமான பெண் ஒருவர், தனது கணவர் திருமண உறவை முழுமைப்படுத்தவில்லை என்றும், வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். கடந்த 2021 நவம்பர் 19...