CRIME3 weeks ago
“அம்மா செத்துட்டாங்க.. கடைசி முறையா வந்து பாரு..” காவல் நிலையத்தில் அந்த 19 வயது பெண் கொடுத்த அதிர்ச்சி ட்விஸ்ட்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டம் சந்தீபன் காட் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்த திருமணத்தில் அதிருப்தி அடைந்த 19 வயது இளம் பெண், தனது காதலன் அமர்தீப் ராய்தாஸ் என்பவருடன்...