CRIME3 hours ago
திருமணமான நான்கே மாதத்தில் கொடூரம்.. கள்ளகாதலிக்காக மனைவியை கொன்ற கணவன்.. வாட்ஸ்அப் மெசேஜில் சிக்கிய புகைப்படம்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
தெலங்கானாவைச் சேர்ந்த 30 வயதான மென்பொருள் பொறியாளர் அவினாஷ் நார்னே, வாஷிங்டனின் பெல்லிவியூவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில், திருமணமாகி நான்கு மாதங்களே ஆன மனைவி ராஜிதா சபினேனியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம்...