LATEST NEWS4 years ago
பல வருடங்களுக்குப் பிறகு….. “பிரபல நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுத்த நடிகை தேவதர்ஷினியின் கணவர்”….. வைரல் வீடியோ….!!!
தமிழ் சினிமாவில் குணச்சித்திரன் நடிகை காமெடி உள்ளிட வேடங்களில் நடித்து பிரபலமானவர் தேவதர்ஷினி. இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார் இவர்...