LATEST NEWS2 hours ago
“மேடத்தை மாசம் ஒருமுறை கவனியுங்க..!” தென்மாவட்ட தவெக பெண் எம்.எல்.ஏ கணவரின் மாமூல் அராஜகம்.. ஆடியோ ஆதாரத்துடன் கோட்டைக்குச் சென்ற புகார்..!!
தென்மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் எம்.எல்.ஏ-வின் கணவர், அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் மாதாந்திர “மாமூல்” கேட்டு மிரட்டி வருவதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளன. “மேடத்தை மாசம் ஒருமுறை கவனிக்க வேண்டும்” எனக்...