CRIME3 weeks ago
கண்காட்சியில் நேர்ந்த விபத்து.. பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய பிரம்மாண்ட கண்ணாடி.. 4 சிறுவர்கள் ரத்த வெள்ளத்தில் படுகாயம்!.. அதிர்ச்சி பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள பக்ர்பூர் பகுதியில், உர்ஸ் திருவிழா மேடையில் நடைபெற்ற ‘ஜல்பரி’ கண்காட்சியின் போது திடீரென 20,வாட்டர் டேங்க் கண்ணாடி உடைந்து சிதறியதில் 4 சிறுவர்கள் படுகாயமடைந்த அதிர்ச்சிச் சம்பவம்...