CINEMA3 months ago
30 ஆண்டுகால சினிமா பயணம்…வறுமையின் விளிம்பில் ‘மின்னல்’ பாவா லட்சுமணன்…. இன்று இருப்பதற்கு வீடின்றி கதறியழும் பிரபலம்…சி.எம் விஜய்க்கு கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்த பாவா லட்சுமணன்…!
“மாயி அண்ணா வந்திருக்காக, மாப்பிள்ளை மொக்கச்சாமி வந்திருக்காக.. வா மாமா மின்னல்!” என்ற ஒற்றை வசனத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களையும் சிரிக்க வைத்தவர் நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன். ‘மாயி’ திரைப்படத்தில் வடிவேலுவுடன் இணைந்து...